Smart Class திறன்மிகு வகுப்பறை சார்ந்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தல்கள்
Smart Class Installation Guidelines for BRTEs
*அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு ...*
*SMART BOARD (திறன்மிகு வகுப்பறை).*
மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து இன்று (20.12.24) KELTRON மூலம் வழங்கப்பட்ட SMART BOARD முழுமையாக செயல்பாட்டில் உள்ள பள்ளிகளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை LIVE ல் இருப்பதை ஆய்வு செய்ய உள்ளனர்.
*மதிப்புமிகு மாநில திட்ட இயக்குனர் அவர்கள்* CCC மூலம் ஆய்வு செய்ய இருப்பதால் Smart Board installation முழுமையாக பணிகள் முடிவடைந்த பள்ளிகளை
இன்று (20.12.24) அனைத்து ஆசிரிய பயிற்றுநர்கள் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து மேலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளி ஆய்வின் போது *Smartboard* , *Internet* மற்றும் *Personal computer* இவை மூன்றும் *Connected* மற்றும் *working condition* ல் உள்ளது என்பதை உறுதி செய்ய அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உதவி திட்ட அலுவலர், மதுரை மாவட்டம்.💐