பள்ளிச் சாளரம் புகைப்படங்கள் பதிவேற்றும் பணி வழிமுறை
தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பள்ளி சாளரத்தில் புகைப்படங்களை பதிவேற்றவும்
குறிப்பு :
Palli Chalaram - பள்ளிச் சாளரம் - Virtual Pavilion
1.ஒவ்வொரு போட்டோவின் Size ம் 5MB க்குள் இருக்க வேண்டும்
2. Photo வை landscape ல் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்
3.GALLERY ல் இருந்து மட்டுமே புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய இயலும்.
🌺APP- TNSED Parents
User name- H.M Phone number
Password- Smc@last 4 digit of the above phone number
🌺 click - பள்ளி தொகுப்பு
1.பள்ளி விவரங்கள்
Description ல் பள்ளியின் பெயருடன் பள்ளி பற்றிய தகவல்களை 2 வரிகளில் type செய்யவும்
*Background image*
பள்ளியின் பின்னணியில் (back ground image) இடம்பெற வேண்டிய புகைப்படத்தை upload செய்யலாம்
SCHOOL IMAGE
Front image- பள்ளி முன் பக்க புகைப்படம்
BACK IMAGE- பள்ளி பின்பக்க புகைப்படம்
Wall poster image- பள்ளியின் முகப்புப்பக்கத்தில் உள்ள சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த பட வேண்டிய புகைப்படங்களை இணைக்கலாம்.
Contact details
1.Copy - school you tube link
2.HM phone number
3.School mail ID
2.புகைப்படத் தொகுப்பு
( பள்ளியின் அனைத்து வசதிகளின் புகைப்படங்களை upload செய்யலாம். example - computer lab, play ground, smart class, cycle shed etc)
Click - Add more Albums
Album details - பதிவேற்றம் செய்யப் போகும் photo ன் பெயர்
Add images to the albums- upload its photo
3.கோப்பைகள் ( பள்ளி மற்றும் பள்ளி மாணவர்கள் பெற்ற கோப்பைகளின் புகைப்படங்களை பதிவேற்றலாம். மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் அல்லது எதுவும் இல்லை எனில் பள்ளி அளவில்)
Click - Add more trophies
Legacy details- வெற்றி பெற்ற போட்டியின் தலைப்பை type செய்யவும்
Add image to the trophies - அப்போட்டியில் வெற்றி பெற்ற கோப்பையின் புகைப்படம்
4., மைல் கற்கள்- இதில் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை பதிவேற்றலாம்.
Click - Add more milestones
Name of the milestone- பதிவேற்றம் செய்யப் போகும் முக்கிய நிகழ்வின் பெயர்
Description - அந்த முக்கிய நிகழ்வு பற்றிய குறிப்பு
Date- முக்கிய நிகழ்வு நடைபெற்ற தேதி
Photo - முக்கிய நிகழ்வுக்கான போட்டோ
5.அறிவிப்புகள்
அறிவிப்புகள் என்பவை பொதுவாக பள்ளி அறிவிப்பு பலகையில் வைக்கப்படும் மற்றும் பள்ளிக்கு வெளியே உள்ளவர்களுக்கும் தெரியும் வகையில் வெளியிடப்படும் தகவல்கள் ஆகும். (உதாரணமாக, தேர்வு அட்டவணை அறிவிப்பு என்றால், தலைப்பு "தேர்வு அட்டவணை" ஆக இருக்கும், விளக்கம் "அட்டவணையின் விரிவான தகவல்கள்" ஆக இருக்கும்,)
Name of the announcement- அறிவிப்பின் பெயர்
Description- அறிவிப்பின் விவரம்
Date- நடைபெறப் போகும் நாள்
Redirect link - type as- NA
Add image of the announcement- அறிவிப்பு பலகையின் புகைப்படம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.