கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SEP Vs NEP

 மாநில கல்விக் கொள்கை Vs தேசிய கல்விக் கொள்கை


State Education Policy Vs National Education Policy 



மாநில கல்விக் கொள்கை Vs தேசிய கல்விக் கொள்கை


மாநில கல்விக் கொள்கை


11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து; 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு


1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி


தமிழ், ஆங்கிலம் - இருமொழிக்கொள்கை


கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்


5 வயது முதல் 1ஆம் வகுப்பில் சேர்க்கை


தேசிய கல்விக் கொள்கை


3, 5, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்படுகிறது


3, 5, 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுதேர்வு கட்டாயம்


தாய்மொழி (முக்கிய மொழியாக), ஆங்கிலம், ஏதேனுமொரு இந்திய மொழி (விருப்ப மொழியாக) - என மும்மொழிக் கொள்கை


கல்வி பொதுப்பட்டியலில் நீடிக்கும்


6 வயது முதல் 1ஆம் வகுப்பில் சேர்க்கை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மருத்துவமனைகளில் மருத்துவ காலிப்பணியிடங்கள் அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ காலிப்பணியிடங்கள் அட்டவணை வெளியீடு தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாத...