கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தன்னம்பிக்கை வாழ்வின் வெற்றிக்கு உறுதுணை

ஒரு சமயம் ஆபிரகாம் லிங்கன் சட்டசபைத் தேர்தலில் போட்டி இட்டார். அவரை எதிர்த்து ஒரு பாதிரியார் போட்டி இட்டார்.பாதிரியார் உரையாற்றும் ஒரு கூட்டத்திற்கு லிங்கனும் போயிருந்தார்.

பாதிரியார் தம் பேச்சின் இடையே "உங்களில் எத்தனை பேர் சொர்கத்திற்கு போக போகிறீர்கள் ?,கையைத் தூக்குங்கள் "என்றார்.

கூட்டத்திலிருந்த எல்லோரும் கையைத் தூக்கினர் ஆனால் லிங்கன் மட்டும் அமைதியாக இருந்தார்.

பாதிரியார்"என்ன லிங்கன்?நீங்கள் எங்கே போகப் போகிறீர்? என்று கேலியாக கேட்டார் ."நான் சட்டசபைக்கு போகப்போகிறேன் " என்று பட்டென்று பதில் சொன்னார் லிங்கன்.

அவர் சொன்னது போலவே தேர்தல் முடியும் அமைந்தது. நண்பர்களே இதான் தன்னம்பிக்கை வாழ்வின் வெற்றிக்கு உறுதுணையை இருப்பது...!
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...