பத்தாம்
வகுப்பு, ப்ளஸ் டூ தேர்வுகள் நடைபெறும் 2,000 பள்ளிகளில் தேர்வுஎழுதும்
மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி அமைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை உள்ளது என்பதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வுசெய்து அதற்கேற்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து தேர்வு மையங்களில் அமைத்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.