கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் - ஏப்.13ல் பதவியேற்பு...



இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுனில் அரோராவின் பதவிகாலம் ஏப்ரல் 12 உடன் முடிவடைகிறது. சுனில் அரோராவிற்கு அடுத்த உயர்பதவியில் உள்ள சுஷில் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஏப்ரல் 13ஆம் தேதியன்று பதவியேற்க உள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம்,மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநில தேர்தல்களை நடத்தி முடித்துள்ள சுனில் அரோரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். மே 2ஆம் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிக்கப்படும் போது தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார் சுஷில் சந்திரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...