கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு...



 செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு...


சத்துணவு மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக செப்டம்பர் 1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இரண்டு வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் சமைக்கப்பட்ட மதிய உணவை, அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது என முடிவெடுத்துள்ளதாகவும், இது 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது.


மற்ற மாணவர்களைப் பொறுத்தவரை, செப்டம்பர் 1-ம் தேதி முதல் அந்தந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களின் மூலம் உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த நிறுவனத்தின் முதலாளி

தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த முதலாளி பெங்களூரு: Ok Credit என்ற நிற...