கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS - SAT தேர்வுக்காக வெளியிடப்பட்டுள்ள 7 மற்றும் 8ஆம் வகுப்பு அறிவியல்(Science) மற்றும் சமூக அறிவியல்(Social Science) பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கான விரிவான பாடக்குறிப்புகள் மற்றும் விடைகளுடன் கூடிய புத்தகங்கள்...



 நேற்று(17-10-2021) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டம் (NMMS) - SAT தேர்வுக்காக மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 7 மற்றும் 8ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கான விரிவான பாடக்குறிப்புகள் மற்றும் விடைகளுடன் கூடிய இரு புத்தகங்களும் PDF வடிவில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரிய பெருமக்களால் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.. 


அனைத்து ஆசிரிய பெருமக்களும் இவ்விரண்டு புத்தகங்களையும் தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்...


>>> NMMS - SAT - Science Book - 570 Pages (14.77MB)...


>>> NMMS - SAT - Social Science Book - 659 Pages (17.02MB)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை உயர்நீதிமன்றம் - வேலைவாய்ப்புகள்

 சென்னை உயர்நீதிமன்றம் - வேலைவாய்ப்புகள் அறிவிப்பு, நாள் : 06-04-2025 Madras High Court Job Notification >>> தரவிறக்கம் செய்ய இங்கே...