கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NMMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

NMMS 2026 Results - DGE Press Release

 

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட தேர்வு 2025 - 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு


NMMS 2026 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு


NMMS 2026 Results - DGE Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


NMMS 2026 Results - Website Link

 

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட தேர்வு 2025 - 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு


வலைதள இணைப்பு 


NMMS 2026 Results - Website L

👇 👇 👇 


https://apply1.tndge.org/nts-result-change-2022



User Name: 9 Digit Roll number 


Password: Date of Birth (YYYY-MM-DD)



NMMSS - புதுப்பித்தலுக்கு NSP வலைதளம் திறப்பு

 

Re-opening of NSP for renewal of applications rejected in the de-duplication exercise of 2024-25 and renewal of 2025-26 under the Central Sector Scheme viz., National Means cum Merit Scholarship Scheme (NMMSS) - reg


NMMSS - 2024-25ஆம் ஆண்டு விண்ணப்பங்களைப் புதுப்பிப்பதற்கும், 2025-26ஆம் ஆண்டு புதுப்பித்தலுக்கும் NSP வலைதளம் திறப்பு


மத்திய துறைத் திட்டமான தேசிய நிதி மற்றும் தகுதி உதவித்தொகைத் திட்டம் (NMMSS) - இன் கீழ் 2024-25 ஆம் ஆண்டு நகல் நீக்கப் பயிற்சியில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களைப் புதுப்பிப்பதற்கும் 2025-26 ஆம் ஆண்டு புதுப்பித்தலுக்கும் NSP மீண்டும் திறக்கப்பட்டது.



>>> Director NMMSS - கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> Under Secretary - கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



F.No. 2-2/2 025-SS(Pt.) Ministry of Education 

Sir/Madam, 

MOST URGENT

OUT TODAY 

Department of School Education and Literacy (NMMSS Division) 

The Principal Secretary/Secretary Education of States. (All State/UT Government) 

Shastri Bhawan, New Delhi 

Dated the 15.01.2026 

Subject: in the de-duplication Re-opening of NSP for renewal of applications rejected 

26 under the exercise of 2024-25 and renewal of 2025  Merit Scholarship Central Sector Scheme viz., National Means cum Scheme (NMMSS) -reg 

S. pening of Closing of First level No.Portal the Portal verification 

INO) 12.01.202622.01.2026 |22.01.2026 

In continuation of this Department's letter of even no. dated 14.01.2025 (copy enclosed) regarding the re-opening of NSP Portal for applicants eligible for renewal in Academic Year 2025-26 under the National Means-cum-Merit Scholarship Scheme (NMMSS) I am directed with Tto inform that the National Scholarship Portal has been re-opened effect from 12.01.2026 and will be open up to 22.01.2026 for renewal applications under NMMSS including 10,787 cases identified through the de-duplication exercise. The timeline for submission of applications/verification on the NSP portal is as under: 

(L1)Second level 

(i.e.verification (i.e. DNO) 

|22.01.2026 

instruct 

2. Your 

the concerned 

personal intervention is, therefore, requested in order to 

process of registration officials i.e INO/ DNO/ SNO to expedite the 

verification of L1 (INO) and 

of fresh and renewal applications and 

order to ensure that all (DNO) of the NMMSS scheme on NSP in 

be noted that no extension eligible beneficiaries are covered. It may please condition. will be provided this year under any 


3. This may kindly be accorded TOP PRIORITY. 

Encl: as above. 

Yours faithfully, 

(Hema Malini S. K. Deepak) 

Under Secretary to the Govt. of India 

Email: hmsk.deepak@nic.in 

HEMA MALINI S K DEEPAK 

Under SecretarY 

Gov. of India Copy to : State Nodal officers of all States/UTs 

cum-Merit Scholarship Scheme (NMMSS)

NMMS Exam 2025-2026 SAT Question Paper

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2025-2026 - படிப்பறிவுத் திறன் பகுதித் தேர்வு வினாத்தாள் 


National Means cum Merit Scholarship Examination - Scholastic Aptitude Test


NMMS Exam 2025-2026 SAT Question Paper 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



NMMS Exam 2025-2026 MAT Question Paper

 


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2025-2026 மனத்திறன் தேர்வு வினாத்தாள் 


National Means cum Merit Scholarship Examination - Mental Ability Test


NMMS Exam 2025-2026 MAT Question Paper 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



NMMS தேர்வு நடத்துதல் - இணை இயக்குநரின் கடிதம்


NMMS தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் அறிவுரைகள் கடிதம்


Instructions from the Joint Director of Government Examinations regarding the conduct of NMMS examination



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் & பொம்மைகள் பற்றிய தகவல்கள்...


NMMS ஜனவரி 2026 - அறிவுரைகள் தொடர்பாக DGE கடிதம்


NMMS ஜனவரி 2026 - தேர்வு மையம் மாற்றம் அறிவுரைகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநரின் கடிதம் 


NMMS January 2026 - Exam Centre Change Instructions - Letter from the Director of Government Examinations



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் & பொம்மைகள் பற்றிய தகவல்கள்...



NMMS - Unit Tests - Question Papers & Answers


தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு அலகுத்தேர்வுகள் தொகுப்பு (2024-25) வினாத்தாள் & விடை


NMMS - Unit Tests - Question Papers & Answers 


👇👇👇


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் & பொம்மைகள் பற்றிய தகவல்கள்...



NMMS Exam Hall Ticket Downloading Instructions


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வு 2026 - தேர்வு கூட நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநரின் வழிகாட்டுதல் கடிதம்


NMMS Exam Hall Ticket Downloading Instructions by DGE



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



boAt Stone 352 Pro/Stone 358 Pro w/ 14W Signature Sound, Up to 12 Hours Playback, RGB LEDs, TWS Feature, Built-in Mic, BTv5.3, Free Music Streaming on JioSaavn Bluetooth Speaker (Groovy Grey)


https://amzn.to/44SiutC




NMMS தேர்வை பிப்ரவரியில் நடத்த MP கோரிக்கை


NMMS Examination January 2026 -  NMMS 2026 தேர்வை பிப்ரவரியில் நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை


தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு (NMMS) உதவித் தொகைக்கான 2026 தேர்வை  பிப்ரவரி மாதத்தில் நடத்திடுக! 


தோழர்.இரா.சச்சிதானந்தம்.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் 


இது குறித்து, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  தெரிவித்துள்ளதாவது: 


2025-26 ஆம் ஆண்டிற்கான வருவாய் வழி மற்றும் தகுதிப்படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS). 10.01.2026 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளதாக பார்வை 1ன் மூலமாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வானது பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறும். தற்போது அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர். விடுமுறை முடிந்து ஒரு சில தினங்களிலேயே தேர்வு என்பதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க போதுமான நாட்கள் இல்லை. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இத்தேர்வை எதிர்கொள்வது கடினமானதாக இருக்கும். எனவே, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி வழக்கமாக தேர்வு நடைபெறும் பிப்ரவரி மாத இறுதியில் தேர்வினை நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh




NMMS Exam 2026 - மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - DGE செயல்முறைகள்


NMMS Examination January 2026 - மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



NMMS Exam - DGE Proceedings

 

 

NMMS Examination 2026 - பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்கக் கோருதல் சார்ந்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


NMMS Examination Proceedings by DGE







Nylon Small Sling Cross Body Travel Bag for Business Office Messenger One Side Shoulder Carry Handbag Bag For Men & Women (35 x 18 x 25 Cm)


https://amzn.to/4s0NUrO





NMMS தேர்வு 2026 - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு

 

NMMS தேர்வு 2026 - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு



NMMS Examination 2026 - DGE Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Weird Wolf Electric Mosquito Bat | Rechargeable Mosquito Killer Racket with Built-in Plug | Lithium Battery | Durable & Strong Design | 6-Month Warranty


https://amzn.to/3XSqcQG





NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு



NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு


திருச்சி மாவட்டம் ஊருடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் (National Means-cum-Merit Scholarship-NMMS) வெற்றி பெற்றுள்ளார்கள்.


இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.ராணி அவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர் திருமிகு.மணிகண்டன் அவர்களையும் திருச்சியில் நடைபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கெளரவித்தோம்.


NMMS தேர்வில் நல்ல தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கான கூட்டம் மகாபலிபுரம் கடற்கரை சுற்றுலா வளாகத்தில் நடைபெறுதல், கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம் - DSE செயல்முறைகள்

 

பள்ளிக்கல்வி - NMMS தேர்வில் நல்ல தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கான கூட்டம் மகாபலிபுரம் கடற்கரை சுற்றுலா வளாகத்தில் நடைபெறுதல், கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் விவரம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Meeting for teachers who have performed well in NMMS examination to be held at Mahabalipuram Beach Resort Tourist Complex, details of HeadMasters to attend - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




மாவட்டம் வரியாக NMMS 2024-2025 தேர்வில் வெற்றி பெற்றோர் விவரம்

 

NMMS Feb 2025 Selected Students - District wise Abstract 


மாவட்டம் வரியாக NMMS 2024-2025 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை


NMMS Scholarship Exam 2025 District wise Passed Students Details Abstract



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NMMS 2024-2025 Individual Students Marks Download Link

 


NMMS 2024-2025 Individual Students Marks Download Link


https://apply1.tndge.org/nts-result-change-2022


NMMS EXAM 2024 - 2025 - LIST OF SELECTED CANDIDATES

 


NMMS 2024-2025 தேர்வில் வெற்றி பெற்ற 6695 மாணவர்கள் விவரம் வெளியீடு


NMMS EXAMINATION 2024 -2025 - LIST OF 6695 SELECTED STUDENTS CANDIDATES



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NMMS 2024-2025 Individual Students Marks Download Link


https://apply1.tndge.org/nts-result-change-2022

NMMS Exam 2025 Results - செய்தி வெளியீடு


தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு (NMMS EXAMINATION) தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து செய்திக்குறிப்பு வெளியீடு


NMMS Exam February 2025 Results - Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




NMMS 2024-2025 Individual Students Marks Download Link


https://apply1.tndge.org/nts-result-change-2022

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்