>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
EMIS TC FAQ :
🥏TC applied date, Issue date - எந்த தேதி பதிவிடுவது?
Ans: current date or Future date - பதிவு செய்யலாம் TC வழங்கும் நாள் அன்று past students menu வழியாக திருத்தம் செய்து வழங்கலாம்.
🥏சில நேரங்களில் class, student list காண்பிப்பதில்லை என்ன செய்வது?
Ans: Use Ctrl+F5 or Ctrl+shift+R for refreshing the Emis page.
🥏long absent students யும் common pool அனுப்ப வேண்டுமா?
Ans: அனைத்து Terminal class மாணவர்களையும் common pool அனுப்ப வேண்டும். தெரியாத தகவல்களுக்கு dummy details பதிவிட்டு common pool அனுப்பிவிடவும். மாணவன் வந்து கேட்கும் பொழுது சரியான தகவல் பதிவிட்டு வழங்கிக்கொள்ளலாம்.