கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (03.10.2023) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் EE-Training செல்லும் ஆசிரியர்கள் TNSED Attendance App பதிவிடுவது எப்படி?

 

 


இன்று (03.10.2023) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் EE-Training செல்லும் ஆசிரியர்கள் TNSED Attendance App பதிவிடுவது எப்படி?


〽️முதலில் TNSED App ஐ Update செய்யாமல் இருந்தால் update செய்து கொள்ளவும்...


>>> Click Here to Update TNSED Attendance App...


🛑தொடக்கப் பள்ளிகள்:-Fully Not working

(Reason:- *Ennum Ezhuthum Training*)


🛑நடுநிலைப் பள்ளிகள்:- Partially working


🛑உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் :- Fully working


*03.10.2023 முதல் 06.10.2023 வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டும்*


*1. தொடக்கப் பள்ளிகள்*

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் *Fully Not working* என பதிவு செய்து பள்ளிக்கு வருகை புரியும் ஆசிரியர்களுக்கு *Present* எனவும் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு *Training* எனவும் பதிவு செய்ய வேண்டும்.


*2. நடுநிலைப் பள்ளிகள்*

*6,7,8 வகுப்புகள்* வருகை புரிய உள்ளதால் *Partially working* என பதிவு செய்து 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்.


பள்ளிக்கு வருகை புரியும் *இடைநிலை ஆசிரியர்களுக்கு* *Present* எனவும் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு *Training* எனவும் பதிவு செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் வருகை பதிவு செய்ய வேண்டும்


*Logout & Login:*

தங்கள் பள்ளியில் மாணவர்கள் *புதியதாக சேர்க்கை அல்லது நீக்கம்* செய்யப்பட்டாலோ மறுநாள் காலை *வருகைபதிவு செய்வதற்கு முன்பு* TNSED Attendance செயலினை கட்டாயமாக *Logout & Login* செய்ய வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசரியர்கள் TNSED Attendance செயலியினை *தினந்தோறும் ஒருமுறையாவது Internet உடன் Connect* செய்ய வேண்டும்.


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வருகையினை *(முற்பகல்/பிற்பகல்)* என இருவேளைகளில் பதிவு செய்ய வேண்டும். *தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் விடுப்பு என்றால் TNSED Schools* செயலியில் உரிய காரணத்துடன் *பதிவு செய்த பின்பே விடுப்பு வழங்க வேண்டும்.*


மேற்கண்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை பதிவேற்றம் செய்திட வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு?

 பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு? 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்க...