கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புயலுக்குப் பின் பள்ளிகள் திறத்தல் - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - 4 மாவட்டங்களின் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் மற்றும் செயல்முறைகள் ந.க.எண்: 050191/ எம்/ இ1/ 2023, நாள்: 07-12-2023 (Post Cyclone Opening of Schools - Actions to be taken - Instructions and Proceedings of Director of School Education to School Headmasters of 4 Districts Rc.No: 050191/ M/ E1/ 2023, Dated: 07-12-2023)...

4 மாவட்டங்களில் 11ம் தேதி பள்ளிகள் திறப்பு.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக தூய்மை, மின் இணைப்பு உள்ளிட்ட உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.

>>> பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் மற்றும் செயல்முறைகள் ந.க.எண்: 050191/ எம்/ இ1/ 2023, நாள்: 07-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Last working day of AY 2024-2025, DEE Proceedings

   2024-2025ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 15-04-2025 Last working day of the aca...