மாநில அளவில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.000523/எஃப்4/2023 நாள்: 05.09.2024...
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள். சென்னை.06.
ந.க.எண்.000523/எஃப்4/2023 நாள்: 05.09.2024.
பொருள்: சென்னை.6 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - செயல்திறன்மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி மாநில அளவில் திருச்சியில் நடத்துதல் - பயிற்சியில் பங்கேற்கும் கருத்தாளர்களை பணியிலிருந்து விடுவித்தல் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக.
பார்வை: 1. இந்நிறுவன இயக்குநரின் அறிவுரை நாள். 09.2024.
2. இந்நிறுவன இணை இயக்குநரின் (பயிற்சி) அறிவுரை, நாள்.03.09.2024.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2024 . 2025 ஆம் கல்வியாண்டில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் அவர்களது வழிகாட்டுதலின்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக செப்டம்பர் 2024 ஆம் மாதத்தில் செயல்திறன்மிகு வகுப்பறை (ICT) மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது மாநில அளவில் நேரடியாக கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.
மாநில அளவில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி...