உங்கள் குழந்தை அரசு மருத்துவக் கல்லூரிகள், JIPMER, AIIMS, IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமா?
உங்கள் குழந்தை அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை படைக்க வேண்டுமா ?
IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உங்கள் குழந்தை படித்து வாழ்வில் உயர வேண்டுமா ?
அப்படியானால் உடனே உங்கள் குழந்தைகளை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து விடுங்கள்.👍👍👍
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு
தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் 👇👇👇
1 முதல் 12 வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்குமான திட்டங்கள்👇👇👇
1. பாடப் புத்தகங்கள்
2. புத்தகப் பைகள்
3. பேருந்து பயண அட்டை
4. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.75000 வைப்புத் தொகை (TN Power Finance Corpn. Ltd.FD)
5. விபத்து நிவாரணத் திட்டம்.
1 முதல் 10 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கான திட்டங்கள்👇👇👇
6. நோட்டு புத்தகங்கள்
7. காலணிகள் Shoes and Socks,
8. சத்துணவுத் திட்டம்.
11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும்👇👇👇
9. மிதிவண்டிகள்
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும்👇👇👇
10. Special Cash Incentive Scheme
6 முதல் 10 வகுப்புகள் வரை 👇👇👇
11. தேச வரைபட புத்தகம். (Atlas)
6 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும் 👇👇👇
12. Geometry Boxes. (Also for New Students in Class 7 and 8)
1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் 👇👇👇
13. சீருடை 4 Sets.
14. woollen Sweaters (only for Hilly Regions)
15. Rain Coats Boots Socks (only for Hilly Regions)
1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும்
16. CM Breakfast Scheme.
17. Crayon Class 1 & 2 & Colour Pencils class 3-5
👉👉1 முதல் 12 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றால் தமிழ்நாடு அரசுப்பணியில் 20% PSTM - Persons Studied Under Tamil Medium முன்னுரிமை.
👉👉6 - 12 வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு
BE MBBS BDS BVSc BFSC BSC Agri BALLB போன்ற தொழில் படிப்புகளில் 7.5 % இட ஒதுக்கீடு.
எந்த கல்லூரியில் சேர்ந்து படித்தாலும் மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் & தமிழ்ப்புதல்வன் திட்டம்.
👉👉👉 எட்டாம் வகுப்பில் NMMS தேர்வு எழுதும் வாய்ப்பு. தேர்ச்சி பெற்றாம் மாதம் ரூ.1000 உதவித் தொகை 4 ஆண்டுகளுக்கு.
👉👉9 ஆம் வகுப்பில் TRUST தேர்வு. வருடம் ரூ.1000 ஊக்கத் தொகை.
👉👉 10 ஆம் வகுப்பில் முதலமைச்சர் திறனறித் தேர்வு. தேர்ச்சி பெறும் 1000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை.
👉👉11 ஆம் வகுப்பில் தமிழ்த் திறனறித் தேர்வு. தேர்ச்சி பெறும் 1500 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத் தொகை.
👉👉 12 ஆம் வகுப்பில் "நான் முதல்வன் திட்டம் " மூலம்
CLAT UCEED NID NIFT JEE CUET NCET CEE NEET FDDI IMU -CET NFSU-NFAT IISER - IAT NISER-NEST NATA ISI CMI IPMAT JIPMAT NCHM - JEE AIIMS JIPMER NIMHANS ICI IITTM APU BITSAT AIISH NIEPMD MSE MSSW போன்ற போட்டித் தேர்வுகள் மூலம் குழந்தைகளை நாட்டின் தலை சிறந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது.👍👍👍
மேலும் தகவல்களுக்கு 14417