ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தேர்ச்சி மதிப்பெண்கள் - முக்கிய அறிவிப்பு
📢 முக்கிய அறிவிப்பு – ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET)
📄 அரசாணை எண் : G.O.(Ms) No.23
📅 தேதி : 28.01.2026
🏢 பள்ளிக்கல்வித் துறை (TRB)
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) – Paper I & Paper II-க்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
✅ அதன்படி:
🔹 மொத்த மதிப்பெண் : 150
📌 பொது பிரிவு (General):
➡️ 60% = 90 மதிப்பெண்கள் (Paper I & II)
📌 BC / BCM / MBC / DNC / மாற்றுத்திறனாளிகள் (PWD):
➡️ 50% = 75 மதிப்பெண்கள் (Paper I & II)
📌 *SC / SC(A) / ST:*
➡️ 40% = 60 மதிப்பெண்கள் (Paper I & II)
📌 இந்த குறைந்தபட்ச மதிப்பெண் விதிமுறை :
✔️ 11.08.2025 முதல் நடைபெற்ற TNTET தேர்வுகளுக்கும்
✔️ எதிர்காலத்தில் நடைபெறும் TNTET தேர்வுகளுக்கும் பொருந்தும்.
✔️ ஆசிரியர் பணியமர்த்தலுக்கு TNTET தேர்ச்சி கட்டாயம்.
>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.