கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 15ல் துவங்குகிறது

அடுத்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு பழைய மற்றும் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலான தனித்தேர்வு, அக்டோபர், 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. ஓ.எஸ்.எல்.சி., பழைய பாடத்திட்ட தேர்வுகளும், மேற்கண்ட தேதிகளில் துவங்கி, முடிகின்றன. மெட்ரிக் தேர்வுகள், அக்டோபர், 15ல் துவங்கி, 29ம் தேதி வரையும், ஆங்கிலோ இந்தியத் தேர்வுகள், 15ல் துவங்கி, 26ம் தேதி வரையும் நடக்கின்றன.

அதிக தேர்வர் பங்கேற்கும், 10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:


15.10.12 மொழி முதல் தாள்

16.10.12 மொழி இரண்டாம் தாள்

18.10.12 ஆங்கிலம் முதல் தாள்

19.10.12 ஆங்கிலம் இரண்டாம் தாள்

22.10.12 கணிதம்

25.10.12 அறிவியல்

26.10.12 சமூக அறிவியல்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்

 22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம் PrO App Ti...