கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பம் வினியோகம்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. அக்.,14ல் டி.இ.டி., மறுதேர்வு நடக்கிறது.
இதற்கு விண்ணப்பித்திருந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் பி.எட்., முடித்து விண்ணப்பிக்காமல் அல்லது ஏற்கனவே விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். சி.இ.ஓ., அலுவலகத்தில் அக்., 28 வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும். ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்,

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module

  Presiding Officer Guide வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...