தமிழக அரசு சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்திற்கென, சென்னை,
ராஜா அண்ணாமலைபுரத்தில், 10.14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட
கட்டடத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். ஆண்டு வருமானம்,
ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., -
பி.சி., வகுப்பினருக்கு, இலவச தங்குமிடம், உணவு ஆகியவற்றுடன் அரசின்
சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதுவரை,
சென்னை அண்ணாநகரில், இந்த பயிற்சி மையம் இயங்கி வந்தது. ராஜா
அண்ணாமலைபுரம், அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்தில், 76 அறைகள்,
மாற்றுத்திறனாளிகளுக்கான அறைகள், அனைவருக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய
வகுப்பறை என, 10.14 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன.
ஒன்பது மாதங்களில், கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடத்தை, முதல்வர் ஜெயலலிதா,
நேற்று, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் திறந்து வைத்தார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...