கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கனமழை:பள்ளிகளுக்கு விடுமுறை

நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக, கலெக்டர் முனுசாமி அவர்களின்  அறிவிப்பையடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது. திருவாரூர், கடலூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததாலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாலையில் தேசியக் கொடியை இறக்க மறந்தாலும் இனி கவலைப்பட வேண்டாம்

  மாலையில் தேசியக் கொடியை இறக்க மறந்தாலும் இனி கவலைப்பட வேண்டாம் நண்பர்களே வணக்கம் 🙏 இன்று சுதந்திர தினம் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி...