கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பகுதிநேரப் பயிற்றுநர்களின் கோரிக்கைகளுக்கு எஸ்.எஸ்.ஏ. மாநிலத் திட்ட இயக்குநரின் தெளிவுரை

அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2254/அ5/பநேப/SSA/2012, நாள்:17-10-2012ன் படி பகுதிநேரப் பயிற்றுநர்களின் கோரிக்கைகளுக்கு தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி
  1. பகுதிநேரப் பயிற்றுநர்களை இடம் மாறுதல் செய்ய வழிவகை ஏதுமில்லை.
  2. பகுதிநேரப் பயிற்றுநர்களை முழுநேரப் பயிற்றுநர்களாக மாற்றுவது அரசின் கொள்கை முடிவாகும்.
  3. அவர்களுக்குரிய பணியை மட்டும் செய்தால் போதுமானது.
  4. அவர்களின் ஊதியத்தைத் தாமதமின்றி வழங்க வேண்டும்.
எனத் தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

A film changed Kerala school classrooms

கேரள பள்ளிக்கூட வகுப்பறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் The film that changed Kerala school classrooms  கேரள பள்ளிக்கூடங்களில் இனி கட...