கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு

வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன.வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல், டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வை நடத்தியது. இந்தப் பதவிக்கு, 10ம் வகுப்பு கல்வித்தகுதி என்பதால், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர், தேர்வை எழுதினர்.இதன் முடிவுகள், தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியானது. தேர்வு பெற்றவர்களின் பதிவெண்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு பெற்ற அனைவருக்கும், விரைவில், தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

>>> Click here to Download VAO Results.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-08-2025

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-08-2025 : School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்