கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆன்லைன் டிகிரி வெரிபிகேஷன் சிஸ்டம் அறிமுகம்

மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்ட சான்றிதழ்களை, ஆன்லைன் டிகிரி வெரிபிகேஷன் சிஸ்டம் என்ற அமைப்பின் மூலம் Verification செய்யும் வசதியை, காருண்யா பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்பல்கலையால் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை verify செய்ய, www.karunyauniversity.directverify.in என்ற வலைத்தளம் சென்று, மேற்கூறிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, ஆன்லைனில் கட்டணம் செலுத்திய பிறகு, அந்த சான்றுகளை, பல்கலைக்கழகம் சரிபார்க்கும்.
Verification முடிந்த பிறகு, சரிபார்க்கப்பட்ட ஆவணம் அடங்கிய Link -ஐ கொண்ட ஒரு மின்னஞ்சல், சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பப்படும்.
இதுதொடர்பான விரிவான விபரங்களுக்கு http://www.karunya.edu/ என்ற வலைத்தளம் செல்க.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SIDS -> DEE - SCHOOL INFRASTRUCTURE DETAILS

EMIS NEW UPDATE  SIDS -> DEE - SCHOOL INFRASTRUCTURE DETAILS 1. School login பள்ளியின் EMIS எண்ணையும் password பயன்படுத்தி உள்ளே செல்ல வே...