'பள்ளி
நாடகத்தில் அந்தத் துறுதுறு சிறுவனுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே
பாசக் கயிற்றினை வீச வேண்டும். அச்சிறுவன் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக
ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!'
அந்தச் சிறுவன் நாகேஷ். மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!
இன்று : ஜன.31 - இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் நினைவு தினம்.