1-5th Standard Future Ready Questions Procedure
FUTURE READY QUESTION PRACTICE CLASS 1-5 | CMS LOGIN
எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு,
EMIS LOGIN ID பயன்படுத்தி CMS PORTAL வழியாக
Future Ready Questions - தங்களது பள்ளியில் உள்ள Smart Board அல்லது Tab வழியாக பயிற்சி வழங்குவதற்கான தெளிவான விளக்கம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
*மதிப்பீட்டு புலம் - Future Ready*
💧அனைத்து அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் பொருட்டு Future Ready திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
💧அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் *Future Ready* வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.
💧1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான Future Ready வினாத்தாள்களை ஆசிரியர்கள் CMS வலைத்தளத்தில் உள்ள வினாக்களை பள்ளியில் உள்ள திறன் மிகு வகுப்பறைகள் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
💧1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாக பயிற்சி அளிக்க வேண்டும்.
*1 முதல் 5 வகுப்பு வினாத்தாள் பெறுவதற்கான வழிமுறைகள்.*
https://emis.tnschools.gov.in
⬇️
Class Teacher Id & Password
⬇️
Go to CMS PORTAL
⬇️
Home
⬇️
Subject wise Future ready questions
*குறிப்பு:* வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்ய இயலாது. நேரடியாக CMS portal ல் உள்ள வினாக்களை Tab மற்றும் Smart classroom ல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
அனைத்து அரசு தொடக்க,நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முக அ
தஞ்சாவூர்.
*Dear All....*
*Future Ready questions for January - Classes 1–5 have been uploaded to the CMS portal... Kindly inform the schools to access the CMS portal as per the SOP shared in the circular. The questions will be available until 28.02.2026.*
*Please instruct schools to use smart boards or tablets and provide practice to students.*
*To access the CMS portal:*
Teacher Login → emis.tnschools.gov.in → Go to CMS → Home → Subject-wise Future Ready Questions...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.