உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் # COVID19லிருந்து பாதுகாக்க, பருத்தி துணியினால் ஆன முகக்கவசத்தை சரியாக அணிய எட்டு எளிய படிநிலைகள் உள்ளன.
உங்கள் முகக்கவசத்தை அணிந்ததற்கு நன்றி.
#TogetherAgainstCOVID19
ஏப்ரல் 2 & 3 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் கோவை, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ...