கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி (VIDEO CONFERENCE) ஆய்வுக் கூட்டம் செப்டம்பர் 28-ல் நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... இதில் கடந்த ஆண்டு மாறுதல் பெற்று விடுவிக்கப்படாமல் உள்ள ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல், நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பிரிவு தொடங்குதல் மற்றும் LKG,UKG மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்கள் உள்ளிட்டவை கூட்டப் பொருளாக உள்ளன...

 


கூட்டப் பொருள் 







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Summer vacation - DSE Proceedings, Dated: 23-04-2025

 பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 23-04-2025 Summer vacation declar...