கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியதாரர்களுக்கான இணையதளம் ( Pensioners' Portal )...


 பென்ஷனர்கள் தங்கள் விவரங்களை பென்சனர் போர்ட்டலில் பதிவு செய்து கொண்டால் மாதாமாதம் கிடைக்கும் பென்ஷன் தொகை எவ்வளவு, டி ஏ எவ்வளவு போன்ற விஷயங்களையும் தங்களின் வாரிசுதாரர் பதிவு போன்ற விஷயங்களையும் எளிதாக வலைதளம் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் பார்த்துக்கொள்ளலாம். அதற்கான வலைதள விவரம்  கொடுக்கப்பட்டுள்ளது...

https://tnpensioner.tn.gov.in/pensionportal/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Schemes implemented in TNSED

பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்த தகவல் தொகுப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 2805, நாள் : 23-11...