கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் 5 ஓட்டுநர், 10 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் - கடைசி நாள்: 28-02-2021...

 


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வீட்டு வசதி வாரியத்தில், ஐந்து ஓட்டுனர் பணியிடங்கள், 10 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இவற்றை நிரப்ப, தகுதியான விண்ணப்பிதாரர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க, வரும், 28ம் தேதி கடைசி நாள்.விண்ணப்பதாரர்கள், www.tnhb.tn.gov.in என்ற, இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6, 7 & 8ஆம் வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி

  6, 7 & 8ஆம் வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி Website address to download Annual exam question pa...