கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய மாணவர் சேர்க்கையை EMIS ல் தினமும் பதிவு செய்தல் & பள்ளியிலிருந்து விலகும் மாணவர்களுக்கு உடனே TC வழங்குதல் குறித்து SPDயின் செயல்முறைகள்...

 மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் படி ஒவ்வொரு நாளும் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள் மற்றும் பள்ளியிலிருந்து  TC  வழங்கப்படும் மாணவர்கள் குறித்தான தகவலை  உடனுக்குடன் EMIS வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

December 2025 School Calendar

டிசம்பர் 2025 மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி December 2025 School Calendar  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   >>> Be...