கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SPD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SPD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

SMC மறுகட்டமைப்பு தேதி மாற்றம் - SPD செயல்முறைகள் வெளியீடு

 


SMC மறுகட்டமைப்பு தேதி மாற்றம் - SPD செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு தேதி 24.10.2026க்கு மாற்றம்


Sir/Madam,


Please find below the *proceedings regarding SMC Reconstitution – Phase 4: Change of Date.*

The SMC Reconstitution scheduled for 10.10.2026 has been *rescheduled to 24.10.2026.*


Kindly take note of the revised date and make the necessary arrangements accordingly.




SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings



2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உத்தேச செலவினங்களுக்கான நிதி விடுவித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


 SPD Proceedings for the SMC Reconstitution 2026 - Including Budget & Phase wise school list



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி


அனுப்புநர்


மாநிலத் திட்ட இயக்குநர். 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்

நுங்கம்பாக்கம், சென்னை-06.


பெறுநர் 

முதன்மைக் கல்வி அலுவலர்.

அனைத்து மாவட்டங்கள்.


ந.க.எண்:1338/A11/பமேகு/ஒபக/2026, நாள் : 24.08.2026


பொருள்: பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உத்தேச செலவினங்களுக்கான நிதி விடுவித்தல் சார்பு


பார்வை 1) அரசாணை (நிலை) எண். 144. பள்ளிக் கல்வித் (அகஇ.2) துறை நாள்: 28.06.2024,


2) அரசாணை (நிலை) எண். 143, பள்ளிக் கல்வித் (அக.இ2) துறை நாள்: 19.08.2026.


3) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குதிரின் செயல்முறைகள் நகஎண்: 1338/A11/பமேகு/ஓபக/2026, நாள். 24/08/2026


பார்வை-1இல் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள். 2011 அடிப்படையில் அனைத்து வகை அரசு தொடக்கநிலை. நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024ஆம் ஆண்டில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில் பார்வை-2இல் கண்டுள்ள


அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகள் (NSCBAV/KGBV/பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள் வனத்துறைப் பள்ளிகள் தவிர ஏனைய அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கனப் பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.


(அ) பெற்றோர்கள் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள்:


பார்வை-2இன்படி முதற்கட்டமாக மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.


இதன்படி, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக பார்வை 2இல் கண்டுள்ள அரசாணை பக்கம் 22 முதல் 25 வரை கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கூட்டத்திற்கான அழைப்பிதழை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 27.08.2026 வியாழக்கிழமைக்குள் மாணவர்கள் மூலம், புலனக் குழுச் (வாட்சப்) செய்திகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாக தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்கவேண்டும்.


மேலும், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள். பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.


ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லாத நேர்வுகளில் அப்பள்ளிகளில் பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பு நிகழ்வுகள் பார்வை-3இல் கண்டுள்ள மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்.


இந்த விழிப்புணர்வு கூட்டதில் பங்கேற்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரது வருகை பதிவு விவரத்தினை பெற்றோர் கூட்டம்


நடைபெறும் 29.08.2026 அன்று பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தலைமையாசிரியர் தவறாது பதிவு செய்ய வேண்டும்.


Login to School Login https://emis.tnschools.gov.in


Select "School" Tab


Select "SMC Reconstitution 2026-2028" Module


Select Meeting Type "Parents Awareness meeting attendance"


விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும்.


விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றவர்களின் குழு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இறுதியாக Submit Attendance தேர்வு செய்தவுடன் பதிவு செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் பங்கேறப்பாளர்களின் எண்ணிக்கையுடன் மொத்த பங்கேறப்பாளர்கள் எண்ணிக்கை காண்பிக்கப்படும். அதனை சரிபார்த்து சரியாக இருப்பின் மீண்டும் Submit தேர்வு செய்தவுடன் தங்கள் பள்ளியின் பள்ளிமேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும்.


பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்துவகை அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிசெய்திட அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (ஆ) பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வு பின்பற்ற வேண்டிய அட்டவணை


பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 4, பத்தி x இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


Reconstitution of SMCs for 2026-2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – SPD Proceedings




 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Reconstitution of School Management Committees for the years 2026–2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – Proceedings of the State Project Director


மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


ந.க. எண். : 1338/A11/பமேகு/ஒபக/2026, நாள். 24/08/2026


பொருள்:


பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.


பார்வை:


(1) அரசாணை (நிலை) எண்.144, நாள்: 28.06.2024, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.


(2) அரசாணை (நிலை) எண். 143, நாள்: 19.08.2026, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.


பார்வை-1இல் காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது கடந்த 2024 ஆகஸட் மாதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.


பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும்


1


பார்வை-2இல் காணும் அரசாணையில் பக்கம்-22இல் கண்டுள்ள "மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாக செய்ய வேண்டியவை" தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திடவும்,


மேலும், பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 9-இல் உள்ள கால அட்டவணைக்கு மாற்றாக, பக்கம் 4, பத்தி x.-இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





boAt Wave Call 3 Smartwatch 1.83” HD Display with Animated Watch Faces; BT Calling, Functional Crown, Multiple Sports Modes, IP68, HR, SpO2 Monitor, Smart Watches for Men & Women (Timber Brown)


https://link.amazon/B0c7XR0xj

Samagra Shiksha Abhiyan திட்டத்திற்கு புதிய SPD நியமனம்



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் Dr.M.ஆர்த்தி, IAS  மாற்றம் - புதிய திட்ட இயக்குநராக கலைச்செல்வி மோகன், IAS நியமனம் - அரசாணை G.O. (Rt.) No.2820 , Dated: 04.08.2026 வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Transfers and postings Thiru Satyabrata Sahoo, IAS; and Tmt. Kalaiselvi Mohan, IAS Notified.


PUBLIC (SPECIAL-A) DEPARTMENT


G.O. (Rt.) No.2820 , Dated: 04.08.2026


பராபவ, ஆடி -19, திருவள்ளுவர் ஆண்டு-2057.


Read:


1. G.O.(Rt).No.4854, Public (Special-A) Department, dated 11.11.2024. 2. G.O.(Rt).No.2792, Public (Special-A) Department, dated 01.08.2026.


ORDER:


Under Rule 4(2) of the IAS (Cadre) Rules, 1954, sanction is accorded for the creation of a temporary post of Principal Secretary / Commissioner, Economics and Statistics, in the Higher Administrative Grade of IAS for a period of one year with effect from the date of appointment, or till the need for it ceases, whichever is earlier.


2. Under Rule 4(2) of the IAS (Cadre) Rules, 1954, sanction is accorded for the creation of a temporary post of State Project Director, Samagra Shiksha Abhiyan in the Senior Scale of IAS for a period of one year with effect from the date of appointment, or till the need for it ceases, whichever is earlier.


3. The following transfers and postings are notified:-


(1) Thiru Satyabrata Sahoo, IAS, formerly Principal Secretary to Government, Water Resources Department, is posted as Principal Secretary / Commissioner, Economics and Statistics, in the post created in para 1 above vice Tmt. Kalaiselvi Mohan, IAS; and


(ii) Tmt. Kalaiselvi Mohan, IAS, Director, Economics and Statistics, is transferred and posted as State Project Director, Samagra Shiksha Abhiyan, in the post created in para 2 above vice Dr. M. Aarthi, IAS, holding additional charge.


4. Under Rule 12(1) of the IAS (Pay) Rules, 2016, the Government declare that the post of Principal Secretary / Commissioner, Economics and Statistics, created in para 1 above be equivalent in status and responsibilities to the cadre post of "Principal Secretary" as specified in Schedule II-A of the IAS (Pay) Rules, 2016.


5. Under Rule 12(1) of the IAS (Pay) Rules, 2016, the Government declare that the post of State Project Director, Samagra Shiksha Abhiyan, created in para 2 above be equivalent in status and responsibilities to the cadre post of "Director of Social Welfare" as specified in Schedule II-B of the IAS (Pay) Rules, 2016.


(BY ORDER OF THE GOVERNOR)


M. SAI KUMAR 

CHIEF SECRETARY TO GOVERNMENT


To


The Officers concerned.


The Additional Chief Secretary to Government, School Education /Planning and Development Department, Chennai-9.


The Commissioner of Revenue Administration and Disaster


Management / Land Administration / Land Reforms, Chennai-5. The Heads of Department / Offices concerned.


The Water Resources (OP/Bills) Department, Chennai-9. The Accountant General, Chennai-18.


The Pay and Accounts Officer, Chennai-8/9/35.


The Resident Audit Officer, Chennai-9.


Copy to: The Additional Chief Secretary / Secretary-I to Chief Minister,


Chennai -9.


The Secretary to Governor, Chennai-22.


The Vigilance Commissioner and Commissioner for Administrative


Reforms, Chennai-9.


The Additional Chief Secretary / Chief Resident Commissioner,


Tamil Nadu House, New Delhi.


The Director of Treasuries and Accounts, Chennai-15.


The Secretary to Government of India,


Department of Personnel and Training, New Delhi.


The Research Officer, Career Management Division (Room


No.215), Department of Personnel and Training, New Delhi. The Technical Director, NIC, Secretariat, Chennai-9.


The Additional Director of Treasuries and Accounts, Chennai-15.


The President / Secretary, Tamil Nadu IAS Officers Association, Chennai.


The Public (Special-B/SC) Department, Chennai-9.


//FORWARDED/BY ORDER//


 04/08/2026

UNDER SECRETARY TO GOVERNMENT


PRASHAST 2.0 - அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கான குறைபாட்டைக் கண்டறியும் இணையவழிப் பயிற்சி



PRASHAST 2.0 - சமக்ர சிக்ஷா - உள்ளடக்கிய கல்வி: மாணவர்களுக்கான குறைபாட்டைக் கண்டறியும் செயல்முறைக்கு உதவும் வகையில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்புப் பயிற்றுநர்களுக்கான இணையவழி விழிப்புணர்வுப் பயிற்சித் தொகுதியை அறிமுகப்படுத்துதல் - பயிற்சியை நிறைவு செய்வதற்கும் வகுப்பறை உற்றுநோக்கலுக்குமான வழிகாட்டுதல்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



https://prashast.education.gov.in/


அனைவரும் வணக்கம்

மேலே கொடுக்கப்படுள்ள link ல் அனைத்து ஆசிரியர்களும் login செய்து IE HEALTH SCREENING தொடர்பான பயிற்சி video வை July 15 க்கள் பார்த்து தாங்கள் பயிற்சி பெற்றதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதில் video பார்ப்பதற்கான user id : உங்கள் பள்ளி UDISE எண், password : குறிப்பிட்ட ஆசிரியரின் mobile எண் ( EMIS ல் உள்ள mobile எண்)

 மேலே குறிப்பிட்டுள்ள link ல் உள்ள 10 videoக்களையும் பார்த்துவிடவும்.


தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த தகவல்களை பகிரவும்


நன்றி



Samagra Shiksha - Tamil Nadu


From

Dr. M.Aarthi I.A.S., State Project Director, Samagra Shiksha, Perasiriyar Anbazhagan Kalvi Valagam, Chennai-600006.


To

The Chief Educational Officers, All Districts.


RC. No.29/B3/IE/SS/2026, Date: 08.07.2026


Sir/Madam,


Sub :


PRASHAST 2.0 - Samagra Shiksha - Inclusive Education Rollout of Online Sensitisation Training Module for Headmasters, Teachers and Special Educators to Facilitate Disability Screening of Students - Guidelines for Completion of Training and Classroom Observation - Reg.


Ref :


An online meeting with the officials of the Ministry of Education and the Technical Team was held on 03.07.2026.


It is informed that the Ministry of Education has introduced PRASHAST 2.0, an online disability screening module for the early identification of Children with Special Needs (CwSN) in schools for the academic year 2026-2027. As part of its nationwide rollout, an online sensitisation training programme has been initiated for all Headmasters, Teachers and Special Educators to prepare them for the disability screening of students. The PRASHAST 2.0


Implementation Timeline and key action points are detailed below:


Sl. No.

Action Point

Responsibility

Timeline


1.

Rollout of PRASHAST 2.0 Sensitisation training programme

CEOs of all districts

08-July-26


2

Completion of online sensitisation training before disability screening

General Teachers

By 31 July 2026


3

Completion of UDISE+ authentication and school verification

Headmasters

July 2026-15 August 2026


4

Completion of Part-I Disability Screening

General Teachers

15 August 2026-15 September 2026


5

Undertaking Part-II Disability Screening

Special Educators

From September 2026 onwards


6

Planning and organisation of assessment camps based on screening outcomes

SPO & DPO

November 2026


In this regard, all the Chief Educational Officers are requested to ensure that the sensitisation training is completed by every Headmaster, Teacher and Special Educator within the stipulated timeline. The guidelines to be followed for the implementation of the Prashast


2.0-sensitisation training programme are furnished below.


1. Every school with a UDISE Code shall complete the sensitisation training. The training is mandatory for all teachers working in schools including:


Headmasters/Principals


All Government School Teachers


Government Aided School Teachers


Private School Teachers


2. Teachers shall log in using the School UDISE Code and the Mobile Number registered in the UDISE+ Portal. Only the registered mobile number can be used for accessing the training module.


Special Educators


3. Training Module


The training module consists of 10 video modules.


Each teacher must watch all the videos available in their login.


Videos cannot be fast-forwarded or skipped.


Teachers may exit and continue later.


The system automatically resumes from the last viewed position.


4. Training Status


The training dashboard will display the following status:


Status

Meaning


Completed

Video has been watched fully.


In Progress

Video has been partially watched.


Pending

Video has not yet been viewed.


Teachers should ensure that all videos show "Completed".


5. Important


Completion of all the sensitisation videos is mandatory. Unless every video is completed, the teachers cannot proceed to the disability screening of students.


6. Classroom Observation after Completion of Training


After completing the training, teachers shall begin systematic classroom observation.


Teachers should observe students during regular classroom activities and identify children


who consistently experience difficulties such as:


Walking or moving


Climbing stairs


Using hands


Reading


Writing


Seeing


Hearing


Speaking


Understanding lessons


Paying attention


Communicating


Eating


Behavioural or social interaction


Any other developmental concerns explained in the training videos.


7. Teachers shall maintain a separate observation notebook and record the following details


Student Name


Class


Nature of observed difficulty


The observations should be based on repeated classroom experiences and not on a single incident.


8. Responsibility of BRTES


At the Block level, the Block Resource Teacher Educators (BRTEs) shall ensure 100% enrolment of all Headmasters, Teachers and Special Educators in the PRASHAST 2.0 sensitisation training module and monitor the completion of all ten sensitisation videos by every teacher.


They shall regularly review the training completion status during their school visit, provide timely support to schools facing login or technical issues and ensure that all schools are fully prepared before the commencement of the disability screening process scheduled from August 2026.


All Chief Educational Officers are requested to disseminate these instructions. immediately to all District Educational Officers, Block Educational Officers, BRTES and schools under their jurisdiction and ensure strict compliance with the above guidelines within the prescribed timeline.

for State Project Director(FAC)


Copy to


1. The Director, School Education, Chennai-6.


2. The Director, Directorate of Elementary Education, Chennai-6


3. The Director, Directorate of Private schools, Chennai-6.


4. The Director, SCERT, Chennai-6.



Self-Defense Training Lessons | Implementation Guidelines | SPD Proceedings



2026-27 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி பாடங்கள் & வழங்குவதற்குரிய நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Self-Defense Training Lessons & Implementation Guidelines – Proceedings of the State Project Director


மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


மாநிலத் திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை -6


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


செ.மு. எண். 1741/A1/self defense/SS/2026 , நாள்: 24.06.2026


பொருள்:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2026-27 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்குவதற்குரிய நெறிமுறைகள் - மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் சார்பு. வழிகாட்டுதல்


பள்ளி மாணவிகள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் எந்தவொரு சூழலையும் தைரியமாகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு மாணவியரின் உடல் வலிமையையும், மன உறுதியையும் மேம்படுத்தவும், ஆபத்தான நேரங்களில் தற்காத்துக் கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கராத்தே,ஜுடோ, டேக்வேண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்புக்கலைப் பயிற்சிகளை பள்ளி அளவில் மாணவிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிகள், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், அவர்களது பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் அச்சமின்றி சமூகத்தில் முன்னேறவும் வழிவகுக்கிறது.


அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கும் 3 மாதங்கள் தற்காப்புகலைப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


தற்காப்புக்கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று மாதங்களுக்கு ரூ.12,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மாவட்டங்களில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் இணைப்பு யில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்குரிய நிதி மாவட்ட வாரியாக விடுவிக்கப்பட்டுள்ளது.


தற்காப்புக் கலை பயிற்சிகளை நடத்திடத் தேவையான நெறிமுறைகள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



2026-2027 - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியைப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் | மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்



  2026-2027ஆம் நிதியாண்டு - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியை மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் | மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Financial Year 2026-2027 – Allocation of 50% of the Composite School Grant to districts for government schools (first phase) and guidelines | Proceedings of the State Project Director



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை -06


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண். 1806/C1/CSG/SS/2026, நாள். 23.06.2026


பொருள்: 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2026-2027ஆம் நிதியாண்டு - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியை மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு.


பார்வை:


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு-2018.


மத்திய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2025-2026 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக, UDISE 2024-2025ன் படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.


முதல் கட்ட தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) வங்கி கணக்கிற்கு 03 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



SMC நடைபெறும் தேதி மாற்றம்

 


SMC நடைபெறும் தேதி மாற்றம் 


அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 03.07.2026 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவிருந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நிர்வாக காரணங்களால் 10.07.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.


ஜூலை 3 ஆம் தேதி நடைபெறவிருந்த  பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் ஜூலை 10 ஆம் தேதிக்கு மாற்றம் - SPD செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



July 2026 SMC Meeting | SPD Proceedings



பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூலை 2026 நடத்துதல் சார்ந்த மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


July 2026 SMC Meeting - SPD Proceedings


Dear SMC District Coordinators,


The proceedings related to the SMC meeting scheduled to be held on 03.07.2026 have been shared. Kindly disseminate the same to all concerns and take the necessary steps to ensure the successful conduct of the meeting.


Thank you.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகள் - 2026 ஜூலை மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 03.07.2026, வெள்ளிக் கிழமை அன்று நடத்துதல் வழங்குதல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள், கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள்


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006

மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந க.எண்:1338/A11/பமேகு/ஒபக/2026, நாள் : 25/06/2026




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings

 

 மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாநில திட்ட இயக்ககம்


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006


அனுப்புநர்

திருமதி.மா.ஆர்த்தி.இ.ஆ.ப.

மாநிலத் திட்ட இயக்குநர் 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் 

சென்னை 600 008


பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

அனைத்து மாவட்டங்கள்.


ந.க.எண். 3701/C7 /MLM /ஒபக/2026, நாள்: 16.02.2026


அய்யா அம்மையீர் 

பொருள்:


17 FEB 2025


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளிகளில் 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் சோதித்து அறித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக


பார்வை

1. மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கிய அறிவுரைகள்


2. தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித நகஎண். 022696/2/2025. 10.02.2026


பார்வை-2ன் படி கண்டுள்ள கடிதத்தின் படி 2025-26-ஆம் கல்வியாண்டு 100 நாட்கள் அறைகூவல் மதிப்பீடு 14000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் கழித்தல், பெருக்கல். வருத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை சோதித்து அறிவதற்கான மதிப்பீடு வினாத்தாள் (Assessment Tool மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீடு பணிகளைப் போன்று இவ்வாண்டும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் பின்வரும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


வஎண்.  மதிப்பீடு செய்யப்படும் நாள் வகுப்பு பாடம் மாணவர் எண்ணிக்கை



1)  18.02.2026   1 முதல் 3    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்


2)  20.02.2026   4மற்றும் 5    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்



பள்ளிகளில் முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் /திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறனறியும் இப்பொருண்மையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுவளமையங்கள் அல்லாத ஆனால், அதே ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள பிற குறுவள மைய எல்லைக்குள் இடம்பெறும் பள்ளிகளை மதிப்பீடு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நகல்


மாநில திட்ட இயக்கு 226


தொடக்கக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்.


கிருஷ்ணகிரி மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (ஒபசு) அவர்களின் செயல்முறைகள்


ந.க.எண்.119/MLM/ஒபக/2025 நாள்:17.02.2026


(நகல்) சென்னை-6. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.3701/C7/MLM/ஒபக/2026 நாள். 02.2026-னை இத்துடன் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து வட்டாராக் கல்வி அலுவலர்கள், மற்றும் வட்டார வள மைய (பொ) மேற்பார்வையாளர்களுக்கு தகவலின் பொருட்டும் தக்க நடிவடிக்கையின் பொருட்டும் அனுப்பிவைக்கப்படுகிறது இணைப்பு-பார்வை கடிதம்


முதன்மை அலுவலர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி, ஓசூர்.


பெறுதல்: மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி),


2.அணைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.


3.அனைத்து வட்டார வளமைய (பொ) மேற்பார்வையாளர்கள். 

4.சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்.


நகல்


முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி அவர்களுக்கு தகவலுக்காக அன்புடன் அனுப்பப்படுகிறது.


SMC Meeting on 06-02-2026 - SPD Proceedings


 பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 06.02.2026 அன்று நடைபெறுதல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 


அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பிப்ரவரி 2026 மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 06.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்தப்படுதல் வேண்டும். இணைப்பில் கண்டுள்ள மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தினை நடத்திடும் வகையில்,  மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு கூட்டத்திற்கான அழைப்பினை தெரிவித்திட அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


SMC Meeting on 06-02-2026 - SPD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006

மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந க.எண்:1077/A1/பமேகு/ஒபக/2025-26, நாள் : 27/01/2026

பொருள் : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு- அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் 2026 பிப்ரவரி மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 06.02.2026, வெள்ளிக் கிழமை அன்று நடத்துதல் கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல்-சார்பு

பார்வை : (1) அரசாணை (நிலை) எண். 144, பள்ளிக் கல்வித் (அக.இ2) துறை, நாள். 28.06.2024

(2) பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இை செயல்முறைகள் நக.எண்.9111/கே2/2025, நாள்: 02.07.2025

(3) பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந.க.எண். 012381/ஜெ2/2025, நாள்: 11.07.2025

(4) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நக. எண். 32841/b1/1/2025.: 02.07.2025.

(5) பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 034785/m/51/2025, 30.06.2025.

பார்வை-1-இன்படி அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு பள்ளி மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளரச்சியில் சிறப்பாகப் பங்காற்றி வரும் அனைத்துவகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 2026-புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பள்ளிக் கல்வித் துறை பெருமைகொள்கிறது.

பார்வை-2 மற்றும் 3-இன்படி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கும், பள்ளியின் முன்னேற்றத்தில் பங்களிக்கும் வகையில் மாதம் தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026 பிப்ரவரி மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வருகின்ற 06.02.2026, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை கீழ்காண் கூட்டப் பொருள்கள் மற்றும் பள்ளியின் முக்கியத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும்.

I. கூட்டப் பொருள்

1. திறன் இயக்கம்

திறன் மாணவர்களில் டிசம்பர் மாத மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில் 'அடிப்படைக் கற்றல் விளைவில்" (Basic Learning Outcome) பாடவாரியாகத் தேர்ச்சி அடைத்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் முந்தைய மாத மதிப்பீட்டிலிருந்து அதில் ஏற்பட்டுள்ள முன்ணேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும்.

b) திறன் மாணவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள தாநிலை அறிக்கை (Report Card) பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறித்து விவாதிக்க வேண்டும்.

2. எண்ணும் எழுத்தும்

a) இரண்டாம் பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில், வகுப்பு நிலையில் (Grade Proficiency) உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும்.

Grade Proficiency: (வகுப்பு நிலை)

வகுப்பு 2-மொட்டு, 

வகுப்பு 3-மலர், 

வகுப்பு 4.வகுப்பு நிலை (Grade Level)

வகுப்பு 5-வகுப்புநிலை (Grade Level)

b) பருவத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வகுப்பு 1 முதல் 5 வரை உள்ள மாணவர்களுக்கு Holistic Report Card வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

3. உயர்கல்வி வழிகாட்டி

a) 2026 ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்கல்வியே எங்கள் இலக்கு" நிகழ்வு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றதா என்பதை உறுதிசெய்திட வேண்டும்.

b) இக்கல்வியாண்டில் (2025-2026) அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வுகளை எழுதுவதை உறுதிசெய்திட வேண்டும்.

4. அனைத்து குழந்தைகளும் பள்ளியில் (ACiS)

a) இடைநின்ற மற்றும் இடைநிற்க வாய்ப்புள்ள குழந்தைகள் 9 -12 வகுப்பில் இருப்பதற்கு வாய்ப்புள்ளதால், பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள இல்லம் தேடிக் கல்வியாளர், முன்னாள் மாணவர்கள், சுய உதவிக் குழுவினர். தலைவர் மற்றும் செயலர் இவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து இடைநின்ற மாணவர்களின் பட்டியலை பகிர்ந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


மேலும் விவரங்களுக்கு...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Differently ability Persons Day - SPD Proceedings


உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


State Project Director's Proceedings regarding observance and awareness raising on World Day of Persons with Disabilities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Havells Gatik Pro 400mm Pedestal Fan| 120 Ribs Guard for Safety| Smooth Oscillation| Heavy Base| ISI Marked | 2 Year Warranty | Grey


https://amzn.to/49RyLm2





SMC Meeting - 07.11.2025 (வெள்ளிக் கிழமை) அன்று நடைபெறுதல் கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 04-11-2025


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 07.11.2025 (வெள்ளிக் கிழமை) அன்று நடைபெறுதல் கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 04-11-2025


School Management Committee Meeting - To be held on 07.11.2025 (Friday) Additional Meeting Subject (Addendum) - Regarding - Proceedings of the State Project Director, Date: 04-11-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




X RON Combination Spanner Wrench Set, Combination Spanner Set 6mm To 22 mm, 12-Piece, Chrome Vanadium Steel, with Rolling Pouch,Red Color (With Bag)






Actual Price: 1200

Offer Price : 599

Benefit : Rs. 601


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4qJrj21



நவம்பர் மாதம் SMC கூட்டம் - கூட்டப் பொருள் & வழிகாட்டுதல்கள் - SPD செயல்முறைகள்


பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 07.11.2025 வெள்ளிக்கிழமை


நவம்பர் மாதம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 07.11.2025 அன்று நடத்துதல் - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 24-10-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Sunfeast Dark Fantasy - Dark Fantasy Choco Fills, 300g




Actual Price: Rs. 150

Offer Price : Rs. 87

Benefit : Rs. 63


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Jnm1sm


Way to Buy Option ல் Amazon Fresh தேர்வு செய்து கொள்ளவும் 


விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்


அறிவியல் சார்ந்த கல்விச் சுற்றுலா செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து SPD செயல்முறைகள்



9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த கல்விச் சுற்றுலா செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து SPD செயல்முறைகள்


Guidelines for implementing science-based educational tourism and SPD proceedings related to funding release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த கல்விச் சுற்றுலா செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் : CEO செயல்முறைகள்...


Kalai Thiruvizha 2025-2026: CRC Level Competitions - Guidelines - SPD Proceedings

 

 

கலைத் திருவிழா 2025-2026 : 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறுவள மைய அளவிலான போட்டிகள் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள் : 11-08-2025



Kalai Thiruvizha 2025-2026: Cluster Level Competitions for Students of Classes 1 to 5 - Detailed Guidelines - Letter from State Project Director, Date: 11-08-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



August 2025 SMC Meeting - Agenda & Instructions - SPD Proceedings


 SMC : ஆகஸ்ட் 2025 மாதத்திய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 29.08.2025 - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் -  மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 19-08-2025 வெளியீடு


August 2025 SMC Meeting - Agenda & Instructions -  SPD Proceedings 


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - பள்ளி மேலாண்மை குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட்-2025 மாதத்திய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 29.08.2025, வெள்ளிக்கிழமை நடத்துதல் - கூட்டப்பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 19-08-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


நூலகப் புத்தகங்கள் EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் : புத்தகங்களின் பட்டியல் - SPD Proceedings


பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நூலகப் புத்தகங்கள் EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் : புத்தகங்களின் பட்டியல் - SPD Proceedings , நாள் : 01.08.2025


Registration of library books issued to primary/middle schools on EMIS website: List of books - State Project Director's Proceedings Letter, Dated: 01.08.2025


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நூலகப் புத்தகங்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் : புத்தகங்களின் பட்டியல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம், நாள் : 01.08.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இன்று (25.07.2025) நடைபெற உள்ள SMC கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - SPD Proceedings



இன்று (25.07.2025) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்