2021-22ஆம் கல்வியாண்டிற்கான Inspire Awardக்கு தகுதியான 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 15க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு...
◆ National Innovation Foundation, India, Coordinator Letter No.132986, Dated: 16-07-2021...
◆ தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் (பொறுப்பு) கடித எண்:2110/P1/2021, நாள்:26-07-2021...
◆ திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 4493/அ6/2021, நாள்: 30-07-2021...