கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவை மாவட்டத்தில் நாளை(25-09-2021) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள்(Working Day)...



 நாளை சனிக்கிழமை (25-09-2021 ) பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் கோவை மாவட்டத்தில் இருப்பதால் அனைத்து பள்ளிகளும் வேலைநாளாக செயல்பட வேண்டும் என அனைவருக்கும் அறிவிக்கப்படுகிறது.

- முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSTC - Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் -  Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள...