கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆயுஷ்மான் பாரத் - பள்ளி சுகாதாரத் திட்டம் - பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத் தூதருக்கான அடிப்படை மதிப்பீட்டு கருவியைச் செய்யக் கோருதல் - தொடர்பாக - பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரின் கடிதம்(Ayushman Bharat - School Health Program - Requesting to do Baseline Assessment Tool for School Health and Wellness Ambassador - Regarding - Letter of Director of Public Health and Preventive Medicine)...



>>> Click here to Download Ayushman Bharat - School Health Program - Requesting to do Baseline Assessment Tool for School Health and Wellness Ambassador - Regarding - Letter of Director of Public Health and Preventive Medicine...


Ayushman Bharat என்னும் ஒன்றிய அரசு திட்டத்தின் மூலம் அரசு / அரசு உதவிபெறும் ஆரம்ப நடுநிலை பள்ளிகளில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 2 ஆசிரியர்களை பள்ளியிலிருந்து இணைப்பில் காணும் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள link ஐ பயன்படுத்தி Baseline Assesment Tool ஐ நிறைவு செய்யுமாறு தலைமை ஆசிரியர்களை பணியை வினரந்து முடிக்கும்படி அனைத்து வட்டாரக் கல்வி அலுவலா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலை ஒரு Google spreadsheetல் நிரப்பி CEO Mail க்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.      

- முதன்மைக் கல்வி அலுவலர்


Link:

http://forms.gle/S9BNNUzaVqdtwsmy8


>>> ஆயுஷ்மான் பாரத் - பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தூதர்களுக்கான அடிப்படை மதிப்பீட்டு கருவி - கேட்கப்படும் விவரங்கள், வினாக்கள் மற்றும் உத்தேச விடைகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Presiding Officers கவனத்திற்கு... தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது. ஒரு சில ம...