கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக நாளை (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



மழை காரணமாக நாளை (26.11.2021) விடுமுறை விடப்பட்ட 16 மாவட்டங்களின் விவரங்கள்:


1) திருவாரூர் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 



2) தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 



3) நெல்லையில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



4)புதுக்கோட்டை பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



5) சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



6) மதுரை மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும் 



7) விருதுநகர் பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை



8) ராமநாதபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை 



9) திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



10) தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை



11) தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை



12) பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை



13) திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



14) அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை



15) தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை


கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.145 , Dated : 24-06-2025 - Extension of NHIS 2021

  புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS 2021) மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு G.O.Ms.No.145 , Dated : 24-06-202...