அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.
முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை - அரசாணை வெளியீடு...
முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ரூ.33.56 கோடி செலவில் வழங்கப்படும்
அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி
திங்கள் - உப்புமா + காய்கறி சாம்பார்
செவ்வாய் - கிச்சடி
புதன் - பொங்கல் +காய்கறி சாம்பார்
வியாழன் - உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளி - கிச்சடி + கேசரி