கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebration of Children's Day - Proceedings of Commissioner of School Education)...



>>> குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebration of Children's Day - Proceedings of Commissioner of School Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது போலவே, இவ்வாண்டும் 14.11.2022 அன்று அரசு விழாவாக கொண்டாடும் வகையில், அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தி ,   பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பாக கொண்டாட அனைத்துப் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave

 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு  அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது க...