கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:21243/ சி3/ இ1/ 2023, நாள்: 26-04-2023 மற்றும் கலந்தாய்வு அட்டவணை (Teacher General Transfer Counseling Announcement for Academic Year 2023-24 - Proceedings of Commissioner of School Education RC.No:21243/ C3/ E1/ 2023, Dated: 26-04-2023 and Counselling Schedule)...

 

>>> 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:21243/ சி3/ இ1/ 2023, நாள்: 26-04-2023 மற்றும் கலந்தாய்வு அட்டவணை (Teacher General Transfer Counseling Announcement for Academic Year 2023-24 - Proceedings of Commissioner of School Education RC.No:21243/ C3/ E1/ 2023, Dated: 26-04-2023 and Counselling Schedule)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தற்போது அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு செயல்முறைகளானது 2022-23ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாறுதல் கலந்தாய்வு (நடப்பு கல்வி ஆண்டு) ஆகும். பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை மாறுதல் கலந்தாய்வு மட்டும் (No Promotion Counselling) அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறைக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது...

🙏💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prompt

  கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prom...