கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் மாநகராட்சியுடன் இணைக்க உத்தரவு - அரசாணை (நிலை) எண் : 192, நாள்: 03-11-2023 வெளியீடு...


 மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் மாநகராட்சியுடன் இணைக்க உத்தரவு - அரசாணை (நிலை) எண் : 192, நாள்: 03-11-2023 வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண் : 192, நாள்: 03-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் மாநகராட்சியுடன் இணைக்க உத்தரவு.


 தாய் ஒன்றியத்திலேயே இருக்க விரும்புபவர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் நிருவாக மாறுதலில் செல்லலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS அறிக்கை : 20வது ஆய்வுக்கூட்டம் மயிலாடுதுறையில் : பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

  SLAS அறிக்கை : 20வது ஆய்வுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு மாநில திட்டக்குழு நடத்திய கற...