கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் மாற்றம் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 26366/ சி3/ இ1/ 2024, நாள்: 05-07-2024...

 

 உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 10.07.2024 அன்றும், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 11.07.2024 அன்றும், அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 12.07.2024 அன்றும் நடைபெற உள்ளது - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 26366/ சி3/ இ1/ 2024, நாள்: 05-07-2024...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 26366/ சி3/ இ1/ 2024, நாள்: 05-07-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மணற்கேணி, NMMS, Olympiad, TRUST போன்ற போட்டித் தேர்வு விழிப்புணர்வு முகாம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

  அரசு பள்ளி மாணவர்களுக்கான 'மணற்கேணி' மற்றும் போட்டித் தேர்வு விழிப்புணர்வு முகாம்! தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  தொடக்க...