கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றம் - ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 19-08-2024 வெளியீடு...

 

தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ₹5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு...


Conversion of 26 Government Schools into Green Schools in Tamil Nadu - Allotment of ₹20 Lakhs each to each school Ordinance G.O. (Ms) No: 140, Dated: 19-08-2024 Issued...


பள்ளிக்கு ₹20 லட்சம் வீதம் வழங்கப்படும் இந்த நிதியில், சூரிய சக்தி மோட்டார் பம்புகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மக்கும் உரம், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டம் உருவாக்கம், கழிவு நீர் மறுசுழற்சி ஆகியவை மேற்கொள்ளப்படும்...


 தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றம் - ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 19-08-2024 வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 19-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prize giving ceremony for CM Trophy sports competitions

  முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுதல் : மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் கடிதம் Prize giv...