அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு
The order gives full powers to school Correspondents to pay teachers in government aided schools
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி தாளாளர்கள்/ செயலாளர்கள்/ நிர்வாகிகள்
*ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
*அதற்காக தாங்கள் உடனடியாக DSC விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்
*முதல் கட்டமாக தாளாளரே DDO ஆக 1-3-2025 முதல் செயல்படுவார்
Commissioner of Treasuries and Accounts Proceedings Letter
Guideline for DSC