BSNL வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த SPD உத்தரவு - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும் எனவும் அறிவிப்பு
SPD directs all government schools to use internet service provided by BSNL - Notification that SPD office will pay internet service fee directly to BSNL from April 2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிகளுக்கான BSNL இன்டர்நெட் இணைப்பு - திருத்தப்பட்ட புதிய கட்டண விவரம்
BSNL Internet Connection for Schools - Revised New Tariff Details
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
BSNL வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவு.
ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும்.
இணைய சேவை ஏற்படுத்தப்படாமல் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் பிஎஸ்என்எல் வாயிலாக இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்.
பிற இணையதள சேவை நிறுவனங்கள் மூலமாக சேவை பெற்றுள்ள அரசுப் பள்ளிகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சம்க்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் இணையதள வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்-மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவு.