பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு
பாம்பு கடித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு.
வடவள்ளி பகுதியில் வீட்டிற்குள் இருந்த நாகபாம்பை பிடிக்க முயன்ற போது, பாம்பு கடித்தது,
ராஜநாகம் உள்ளிட்ட பல்வேறு பாம்புகளை இவர் பாதுகாத்துள்ளார்