கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய பேருந்து நிலையங்கள் அமையவுள்ள இடங்கள் - நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்

 


புதிய பேருந்து நிலையங்கள் அமையவுள்ள இடங்கள் உட்பட சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்


Municipal Administration Department grant request announcements in the Legislative Assembly, including  new bus stands


▪️ புதிய பேருந்து நிலையங்கள்:


கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர்


▪️ பேருந்து நிலையங்கள் மேம்பாடு:


கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர்


▪️ புதிய சந்தைகள்:


தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர்


▪️ சந்தைகள் புதுப்பித்தல்:


திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபி, வாலாஜாப்பேட்டை


▪️ வால்பாறையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்


▪️ புதிய நவீன இறைச்சிக்கூடங்கள்:


கடலூர், இராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம்


▪️ புதிய நவீன எரிவாயு தகன மேடைகள்:


கடலூர், ஓசூர், தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உதகை, மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம்


▪️ புதிய பாதாள சாக்கடை வசதி:


தென்காசி, இராணிப்பேட்டை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-07-2025 முதல் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் - மத்திய அரசு நடவடிக்கை

  01-07-2025 முதல் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் - மத்திய அரசு நடவடிக்கை ஜூலை 1 முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படு...