இடைநிலை ஆசிரியர்கள் பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை
இன்று (24/7/25) பணிநியமன ஆணை பெற்று பணி ஏற்க உள்ள இடைநிலை ஆசிரியர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்
💐💐💐💐💐💐💐💐💐
பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை
அசல் மற்றும் நகல் ஒரு செட்
1) பணி நியமன ஆணை
2) அனுமதி கடிதம்
3) 10 & +2 சான்றிதழ்
4) D T Ed சான்றிதழ்
5) TET சான்றிதழ்
6) சாதிச் சான்றிதழ்
7) வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ்
8) ஆதார் அட்டை
9) PAN CARD
10) BANK PASSBOOK FIRST PAGE
11) Physical fitness certificate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.