கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

B.Lit., degree is eligible for teaching job - Dr. Ramadoss urges Government to declare...

 

பி.லிட்., பட்டம் ஆசிரியர் பணிக்கு தகுதியானது என அரசு அறிவிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்...


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பி.லிட்., பட்டம் ஆசிரியர் பணிக்கு தகுதியானது என அரசு அறிவிக்க மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்...


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானதுதான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை இலக்கியம் (பி.லிட்) படித்து தேர்ச்சி பெற்றவர்களை, அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றும் வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.



தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் 394 தமிழாசிரியர்கள் உள்ளிட்ட 2222 ஆசிரியர்களை போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 25.10.2023 ஆம் நாள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பின்னர் பணியிடங்களின் எண்ணிக்கை 518 தமிழாசிரியர்கள் உட்பட மொத்தம் 3192 என அதிகரிக்கப்பட்டது.



இந்த பணிகளுக்கான போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு ஆகஸ்ட் 24 ஆம் நாள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.



தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள். அந்தப் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு அடிப்படைத் தகுதியான பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சமூகநீதிக்கு எதிரான, ஒருதலைபட்சமான முடிவாகும்.



சென்னையில் கடந்த 11.04.2023 ஆம் நாள் நடைபெற்ற தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் சமத் தகுதி நிர்ணயக் குழுவின் கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதைக் காரணம் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இம்முடிவு இரு வகைகளில் தவறு.



முதலாவதாக, 06.09.2012 ஆம் நாள் நடைபெற்ற சமத் தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட். தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அதன்பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சமத்தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில் தான் அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட் பட்டம், பி.ஏ., தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது அல்ல என தீர்மானிக்கப் பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட பி.லிட் பட்டங்கள் அனைத்தும் சென்னை பல்கலையின் பி.லிட். தமிழ் இலக்கிய பட்டத்திற்கு இணையானவையாகவே கருதப்பட வேண்டும். அந்த வகையில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்ற அனைவரும் தமிழாசிரியராக நியமிக்கப்பட தகுதியானவர்கள் தான்.



இரண்டாவதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 25.10.2023 ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையின் 38 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது இணைப்பில் வரிசை எண் இரண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பி.லிட் பட்டங்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டத்திற்கு இணையானவை என 20.09.2012 தேதியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது எனும் போது, அண்ணாமலை பல்கலை. பி.லிட் பட்டமும் தகுதியானது தான்.


இவை இரண்டையும் கடந்து பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் உள்ள 70, 80% பாடங்களைக் கொண்ட எந்த படிப்பும் பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாகவே பார்க்கப்பட வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர்.



அதைத் தொடர்ந்து ஆசிரியர் வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தமிழாசிரியர் ஆக தகுதி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் பொருந்தாதக் காரணங்களைக் கூறி 164 பட்டதாரி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதியை களைய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உண்டு.



எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டுதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்துடன் இணைந்து உயர்கல்வித்துறை வழங்க வேண்டும், அதன்மூலம் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.லிட் பட்டதாரிகள் 164 பேருக்கும் தமிழாசிரியர் பணி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட உயர்நீதிமன்றம் தடை...


பட்டதாரி ஆசிரியர்  பணி நியமனப் பட்டியல் வெளியிட உயர்நீதிமன்றம் தடை...


பள்ளிக் கல்வித்துறையில்  காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான  போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடந்தது. 


இந்த  பணி நியமன தேர்வில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 24 வினாக்கள் தவறாக இருப்பதால்   இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.


எனவே, தற்போது வெளியிடப்பட்ட இறுதி விடை தாள் அடிப்படையில்,  பணி நியமன பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும்.


வல்லுந‌ர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடை பட்டியல் வெளியிட உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு மனுக்கள் தாக்கல் ஆகி இருந்தது.


இந்த மனுக்ககளை விசாரித்த நீதிபதி மஞ்சுளா இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்தும், பணி நியமன உச்ச வயது வரம்பை ஒருமுறை மட்டும் உயர்த்தியும் அரசாணைகள் (நிலை) எண்: 146 மற்றும் 147, நாள்: 22-08-2023 வெளியீடு (G.O. (Ms) No: 146 and 147, Dated: 22-08-2023 - Fixing the weightage on the basis of the year of passing TET for the appointment of Secondary Grade Teachers / Graduate Teachers (B.T.Assistants) and raising the upper age limit only once for appointment)...

 

 இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்தும், பணி நியமன உச்ச வயது வரம்பை ஒருமுறை மட்டும் உயர்த்தியும் அரசாணைகள் (நிலை) எண்: 146 மற்றும் 147, நாள்: 22-08-2023 வெளியீடு (G.O. (Ms) No: 146 and 147, Dated: 22-08-2023 - Fixing the weightage on the basis of the year of passing TET for the appointment of Secondary Grade Teachers / Graduate Teachers (B.T.Assistants) and raising the upper age limit only once for appointment)...




காவலர் பணிநியமனம் - பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O. (Ms) No: 67, Dated: 22-01-2010 - 10% percent Reservation provided in "Ward cum Dependent Quota" granted to the dependents of Serving / Retired/ Deceased/ Medically invalidated Police Personnel including Ministerial staff of police department)...


>>> காவலர் பணிநியமனம் - பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O. (Ms) No: 67, Dated: 22-01-2010 - 10% percent Reservation provided in "Ward cum Dependent Quota" granted to the dependents of Serving / Retired/ Deceased/ Medically invalidated Police Personnel including Ministerial staff of police department)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பேரூராட்சிகளில் (நகர பஞ்சாயத்துகளில்) தெருவிளக்கு அமைப்பு, நீர் வழங்கல் அமைப்பு, பாதாள சாக்கடை அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளுக்கு - ஒப்பந்த அடிப்படையில் தனியார் சேவை வழங்குநர்/ ஒப்பந்ததாரர்/ ஏஜென்சிகளுக்கு அனுமதி - அரசாணை (G.O.(Ms) No.139 Dated: 03.10.2022) வெளியீடு (Town Panchayats Implementation of Solid Waste Management Rules, 2016 in Town Panchayats - Maintenance of Street Light System- Water Supply System - Underground Sewerage System through Service Provider/ Agency/Contractor based on Key performance indicators orders - Issued)...


>>> பேரூராட்சிகளில் (நகர பஞ்சாயத்துகளில்) தெருவிளக்கு அமைப்பு, நீர் வழங்கல் அமைப்பு, பாதாள சாக்கடை அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளுக்கு - ஒப்பந்த அடிப்படையில் தனியார் சேவை வழங்குநர்/ ஒப்பந்ததாரர்/ ஏஜென்சிகளுக்கு அனுமதி - அரசாணை (G.O.(Ms) No.139 Dated: 03.10.2022) வெளியீடு (Town Panchayats Implementation of Solid Waste Management Rules, 2016  in Town Panchayats - Maintenance of Street Light System- Water  Supply System - Underground Sewerage System through Service Provider/  Agency/Contractor based on Key performance indicators orders - Issued)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



-------


Municipal Administration and Water Supply (TP.1) Department G.O.(Ms) No.139 Dated: 03.10.2022


Ref: 1. G.O. (Ms) No.205, Rural Development Department,  Dated 23.03.1989. 

2. G.O. (Ms) No.72, Municipal Administration And Water  Supply (TP.1) Department, Dated 05.05.1998. 

3. G.O. (Ms) No.198, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 26.10.1998. 

4. G.O. (Ms) No.199, Municipal administration and water  supply (TP.2) Department, Dated 12.08.1997. 

5. G.O. (Ms) No.242, Municipal Administration and Water  Supply (TP.1) Department, Dated 10.12.2009. 

6. G.O. (Ms) No.111, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 17.08.2022. 

7. G.O. (Ms) No.112, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 17.08.2022. 

8. G.O. (Ms) No.113, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 17.08.2022. 

9. G.O. (Ms) No.116, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 24.08.2022. 

Read also:-

10. From the Commissioner of Town Panchayats letter Na.Ka.No. 13908/2022/A4, dated. 29.08.2022.


The Government after careful examination of the proposal of the  Commissioner of Town Panchayats, hereby orders as follows: 


i. To permit the Commissioner of Town Panchayats to accord permissioon  to the Executive Officers of Town Panchayats to engage Private Service  Provider / Contractor / Agency to operate and maintain the Street  Light System, Water Supply System, Underground Sewerage System  and Solid Waste Management activities on contract basis for a period  of three years following the Tamil Nadu Tender Transparency Act, 1998  and Rule, 2000. 


ii. To engage Private Service Provider/ Contractor / Agency to operate  and maintain the Street Light System, Water  Underground Sewerage System and Solid Waste Management activities on contract basis based on the Key performance index. 


iii. To  permit to follow the lowest rate among the Schedule of Rates of  Public Works Department or Tamil Nadu Water Supply and Drainage  Board or District Collector to prepare estimate and to ascertain the  cost need to incur towards Private Service Provider/Contractor/Agency  on contract basis for operation and maintenance of Street Light  System, Water Supply System, Underground Sewerage System and  Solid Waste Management activities in Town Panchayats. 


iv.  To Permit to incur the said expenditure from Revenue Fund of  Town Panchayats.


அரசு பள்ளிகளிலிருந்து மாற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும் 182 ஆசிரியர்களுக்குப் பதிலாக பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (State Project Director's Proceedings Regarding the recruitment and release of funds to Appoint Temporary Teachers for the 182 Teachers on deputation from Government Schools by the School Management Committees) ந.க.எண்: 3545/ C7/ ஒபக/ 2022, நாள்: 20-09-2022...

 


>>> அரசு பள்ளிகளிலிருந்து மாற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும் 182 ஆசிரியர்களுக்குப் பதிலாக பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து  மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (State Project Director's Proceedings Regarding the recruitment and release of funds to Appoint Temporary Teachers for the 182 Teachers on deputation from Government Schools by the School Management Committees) ந.க.எண்: 3545/ C7/ ஒபக/ 2022, நாள்: 20-09-2022...


மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்...


தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் ரூ.7,500, ரூ.10,000, ரூ.12,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளாலாம் - பள்ளிக்கல்வித்துறை...



2022-23ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் (Guidelines) தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding Notification of Guidelines to be followed based on Madras High Court Interim Order for Temporary filling up of vacant posts of Secondary Grade Teachers in the Academic year 2022-23) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 03-08-2022...

 


>>> 2022-23ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் (Guidelines) தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding Notification of Guidelines to be followed based on Madras High Court Interim Order for Temporary filling up of vacant posts of Secondary Grade Teachers in the Academic year 2022-23) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 03-08-2022...





20-07-2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - 24 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பதற்கான புதிய வழிமுறைகள் & கால அட்டவணை வெளியீடு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 11-07-2022 (Temporary teachers to join service on 20-07-2022 - Release of new procedure & time table for selection of temporary teachers in 24 districts - Proceedings of Commissioner of School Education NO: 34087/ C2/ E2/ 2022, Date: 11-07-2022)...



>>> 20-07-2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - 24 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பதற்கான புதிய வழிமுறைகள் & கால அட்டவணை வெளியீடு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 11-07-2022 (Temporary teachers to join service on 20-07-2022 - Release of new procedure & time table for selection of temporary teachers in 24 districts - Proceedings of Commissioner of School Education NO: 34087/ C2/ E2/ 2022, Date: 11-07-2022)...



தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பம் - மாதிரி (Temporary Teachers Post - Application Form - Model)...



SMC மூலம் நிரப்பப்பட உள்ள 13,331 இடைநிலை,  பட்டதாரி,  முதுகலை ஆகிய தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தலுக்கான மாதிரி படிவம்.



>>> தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பம் - மாதிரி (Temporary Teachers Post - Application Form  - Model)...








தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு திங்கள் கிழமை (04-07-2022) முதல் விண்ணப்பிக்கலாம். மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்...

 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு திங்கள் கிழமை (04-07-2022) முதல் விண்ணப்பிக்கலாம். மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரில் சென்று  விண்ணப்பிக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்...



>>> தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...







தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Appointment of Temporary Teachers - Revised Guidelines based on Madras High Court Interim Order - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 01-07-2022...


சென்னை உயர் நீதிமன்ற எல்லைக்குள் (மதுரை அமர்வு அல்ல) வரும் 22 மாவட்டங்களுக்கு மட்டும்.


>>> தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Appointment of Temporary Teachers - Revised Guidelines based on Madras High Court Interim Order - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்:  01-07-2022...






தருமபுரி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் (DSE) பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher (DSE) Vacancy Details to be filled by SMC in Dharmapuri District)...

 


>>> தருமபுரி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் (DSE) பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher (DSE) Vacancy Details to be filled by SMC in Dharmapuri District)...




கடலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Cuddalore District)...

 


>>> கடலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Cuddalore District)...





இராணிப்பேட்டை மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Ranipet District)...


>>> இராணிப்பேட்டை மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி  ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Ranipet District)...




திருப்பூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG / BT / SGT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher Vacancy Details to be filled by SMC in Tiruppur District)...



>>> திருப்பூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate Teacher Vacancy Details to be filled by SMC in Tiruppur District)...



>>> திருப்பூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய BT / SGT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு ( Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher Vacancy Details to be filled by SMC in Tiruppur District)...



வேலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Vellore District)...



>>> வேலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Vellore District)...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்பட வேண்டிய பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - திருச்சி மாவட்டம் (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Trichy District)...



>>> பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்பட வேண்டிய பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - திருச்சி மாவட்டம் (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Trichy District)...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



SMC மூலம் கரூர் மாவட்டத்தில் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled in Karur District by SMC)...



>>> SMC மூலம் கரூர் மாவட்டத்தில் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled in Karur District by SMC)...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




ஊராட்சி ஒன்றியத் தொடக்க / நடுநிலை மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 13331 இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் (Joint Proceedings of the Commissioner of School Education and the Director of Elementary Education to fill the 13331 Secondary / Graduate / Post Graduate Teacher Vacancies in Panchayat Union Primary / Middle and Government High / Higher Secondary Schools through the School Management Committee) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 23-06-2022...



>>> ஊராட்சி ஒன்றியத் தொடக்க / நடுநிலை மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 13331 இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் (Joint Proceedings of the Commissioner of School Education and the Director of Elementary Education to fill the 13331 Secondary / Graduate / Post Graduate Teacher Vacancies in Panchayat Union Primary / Middle and Government High / Higher Secondary Schools through the School Management Committee) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 23-06-2022...


ஊதிய விவரம்...


💥 இடைநிலை ஆசிரியர் - ரூ.7500


💥 பட்டதாரி ஆசிரியர் - ரூ.10,000


💥 முதுகலை பட்டதாரி ஆசிரியர் - ரூ.12,000


முழு விவரம்...👇🏻👇🏻👇🏻

>>> ஊராட்சி ஒன்றியத் தொடக்க / நடுநிலை மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 13331 இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் (Joint Proceedings of the Commissioner of School Education and the Director of Elementary Education to fill the 13331 Secondary / Graduate / Post Graduate Teacher Vacancies in Panchayat Union Primary / Middle and Government High / Higher Secondary Schools through the School Management Committee) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 23-06-2022...




அரசாணை (நிலை) எண்: 165 வெளியிடப்பட்ட நாளான 17-09-2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 12 வாரத்திற்குள் பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் (W.P.No.3194 of 2020, etc. Batch, Dated: 18.4.2022) உத்தரவு (Chennai High Court has directed to give job approval within 12 weeks to Secondary Grade Teachers and B.T.Assistants appointed before 17-09-2019 by the date of publication of G.O. (Ms) No: 165)...



>>> அரசாணை (நிலை) எண்: 165 வெளியிடப்பட்ட நாளான 17-09-2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 12 வாரத்திற்குள் பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் (W.P.No.3194 of 2020, etc. Batch,  Dated: 18.4.2022) உத்தரவு (Chennai High Court has directed to give job approval within 12 weeks to Secondary Grade Teachers and B.T.Assistants appointed before 17-09-2019 by the date of publication of G.O. (Ms) No: 165)...


>>> அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான நெறிமுறைகள் -  அரசாணை (நிலை) எண்: 165 (Aided schools - Surplus Teachers Deployment Norms G.O. Ms.No.165 , Dated : 17.09.2019 Published)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...