தொடக்கக் கல்வித் துறை : மனமொத்த மாறுதல் அறிவுரைகள்
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு , கல்வி மாவட்டத்திற்குள் offline மூலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அவர்கள் ஆணை வழங்குவார்கள்
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு Online மூலம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற வாய்ப்பு
DEE - Mutual Transfer Instructions
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.