தேனிலவு சென்ற தம்பதி உயிரிழப்பு : சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
இந்தோனேசியாவுக்கு தேனிலவு சென்ற சென்னை மருத்துவர் தம்பதி உயிரிழந்த சம்பவத்தில், சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஏற்கனவே பலமுறை விபத்து நடந்த கடற் பகுதியில், தவறான வழிகாட்டுதலால் மோட்டார் போட்டில் செல்லும் போது விபத்து நடந்துள்ளது என மனுதாரர் தரப்பு வாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.