கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SBIல் 6582 வேலைவாய்ப்புகள்


SBIல் 6582 வேலைவாய்ப்புகள்


பாரத ஸ்டேட் வங்கியில் Junior associates (Customer Support & Sales) பணி  இடங்கள் நாடு முழுவதும் 6582 இருக்கின்றன. 


State Bank of India ல் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அந்தந்த மாநில மொழி பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 380 பணியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு தமிழ் தெரிந்தவர்கள் தேவை.


இது போலவே அந்தந்த மொழி தெரிந்தவர்கள் அந்தந்த மாநிலத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் ஹிந்தி மொழி சில மாநிலங்களில் மட்டுமே தேவை ப்படுகிறது. மத்திய பிரதேசம் இமாச்சல பிரதேசம் பாட்னா போன்ற இடங்களில் உள்ள பணியிடங்களுக்கு தான் இந்தி தேவைப்படுகிறது. மற்ற மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியே கேட்கப்பட்டுள்ளது.


அதேபோல மிசோரம் நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம்தான் தேவைப்படுகிறது.‌


விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2025



>>> Notification தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SHVR 2026-2027 குறித்த தகவல்கள்

  SHVR 2026-2027 குறித்த தகவல்கள் SHVR என்பது ஸ்வச் ஏவம் ஹரித் வித்யாலயா மதிப்பீடு (Swachh Evam Harit Vidyalaya Rating) என்பதன் சுருக்கமாகும...