கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (டிசம்பர் 11) விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது - தலைமைச் செயலாளர்

 


இன்று (டிசம்பர் 11) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


 CPS ஒழிப்பு இயக்கம் அமைப்பினர் இன்று (டிசம்பர் 11) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை


📕📘  *CPS ஒழிப்பு  இயக்கம்* சார்பில் *வியாழக்கிழமை  11.12.2025* அன்று *ஒரு நாள் வேலைநிறுத்தம்


📕📘 *ஜாக்டோ ஜியோ* சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற *சனிக்கிழமை (13.12.25)* அன்று உரிமை மீட்பு  உண்ணாவிரத  போராட்டம்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SIR படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

  தமிழ்நாட்டில் SIR விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் (டிசம்பர் 14) அவகாசம் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 🔹🔸தமிழ்ந...